தனுஷ் நடிப்பில் 'ஜகமே தந்திரம்' படத்தின் டீசர் வெளியீடு
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'.
Updated On :23 பிப்ரவரி 2021, 10:53 am





