சென்டிமீட்டர் படத்தின் டிரெய்லர் வெளியீடு
சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சென்டிமீட்டர்’. படத்தின் டிரெய்லர் நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். ஸ்ரீ கோகுலம் மூவீஸ் உடன் சந்தோஷ் சிவன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
Updated On :14 மே 2022, 10:38 am





