'இடம் பொருள் ஏவல்' படத்தின் டிரெய்லர் வெளியானது
சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'இடம் பொருள் ஏவல்'. படத்தின் டிரெய்லர் தற்போது வெளியானது.
Updated On :26 அக்டோபர் 2022, 11:12 am





