'ஆகஸ்ட் 16,1947' படத்தின் பாடல் வெளியானது
கௌதம் கார்த்திக் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்துள்ள ஆகஸ்ட் 16, 1947 படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. நர்சிராம் சௌத்ரி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ஆகஸ்ட் 16, 1947.
Updated On :21 பிப்ரவரி 2023, 10:34 am




