'திருட்டு பாடம்' படத்தின் டீசரை விஜய் சேதுபதி வெளியிட்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதில் இந்திரா ராம், பாயல் ராதாகிருஷ்ணா, ராஜீவ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். புதையலை மையப்படுத்தி காமெடி ஜேனரில் உருவாகியுள்ளது..தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்