ஹேஷ்டேக் புரடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பில் உருவாகியுள்ள டோபமைன் படத்தில் விஜய், விபிதா, நிகிலா என புதுமுகங்கள் நடித்துள்ளனர். நடிகர் நிழகல் ரவி குரலில் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது..தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threadsஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்