தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

டிரெண்டிங் டிரெய்லர்!

நடிகர் கலையரசன் நடித்துள்ள டிரெண்டிங் படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

Updated On :9 ஜூலை 2025, 8:27 pm IST

நடிகர் கலையரசன் நடித்துள்ள டிரெண்டிங் படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக பிரியாலயா நடித்துள்ளார். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். படம் ஜூலை 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.