தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

சாருகேசி படத்தின் இசை, டிரைலரை வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினி வெளியிட்ட சாருகேசி படத்தின் இசை, டிரைலர் குறித்து...

Actor Rajini with Director Suresh Krishna.

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா உடன் நடிகர் ரஜினி. - படம்: எக்ஸ் / ரியாஸ் அகமது.

Published On :

பாட்ஷா பட இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ள சாருகேசி படத்தின் இசை, டிரைலரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.

சத்யா, பாட்ஷா, அண்ணாமலை, ஆளவந்தான் உள்ளிட்ட புகழ்பெற்ற படங்களை இயக்கியவர் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா. இவரது இயக்கத்தில் சாருகேசி என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

அருண். ஆர் தயாரித்துள்ள இந்தப் படத்தை, இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார். வசனம், பாடல்களை பா. விஜய் எழுதியுள்ளார். தேவா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஒய்.ஜி. மகேந்திரன் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் சத்யராஜ், சமுத்திரக்கனி, சுஹாசினி, தலைவாசல் விஜய், ரம்யா பாண்டியன், ராஜ் ஐயப்பன், மதுவந்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

‘சாருகேசி’ என்ற நாடகக் கதையை திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் ஜூன் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Summary

Actor Rajinikanth releases the music and trailer for the film Charukesi!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.