மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

களம்காவல் டிரெய்லர் வெளியானது!

மம்மூட்டி நடித்துள்ள களம்காவல் படத்தின் டிரெய்லர் வெளியானது.

Updated On :14 நவம்பர் 2025, 1:48 pm

மம்மூட்டி நடித்துள்ள 'களம்காவல்' படத்தின் டிரெய்லர் வெளியானது. கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் காவல்துறைக்குச் சவால்விடும் கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்துள்ளார்.

சமீபபத்தில் படத்தின் முதல் பாடல் வெளியான நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளனர். நவம்பர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது இந்த படம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.