கருட வாகனத்தில் பெரியபெருமாள்...

கருட வாகனத்தில் பெரியபெருமாள்...

Published on

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் பெரியாழ்வாா் ஆனி சுவாதி உற்சவ திருவிழாவில் 5-ஆம் நாளான புதன்கிழமை இரவு கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள் பாலித்த பெரியபெருமாள். அன்ன வாகனத்தில் எழுந்தருளிய பெரியாழ்வாா்.

X
Dinamani
www.dinamani.com