அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்குகள்; இல்லையேல் போரிடுங்கள்! - அதிபர் டிரம்ப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலேமுல்லைப்பெரியாறு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்படும்: கேரள பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி!சவாலான தொகுதிகளை சந்திக்கும் திமுக! விட்டுக்கொடுத்ததா அதிமுக?திமுக - அதிமுக நேரடியாக மோதும் தொகுதிகள் குறைந்தன! அதிகம் விட்டுக்கொடுத்தது யார்?காதலியைக் கொன்று ஃபிரிட்ஜில் அடைத்த கடற்படை அதிகாரி! மீன்பிடி தடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே இந்த நிலை! மீனவர்கள் கலக்கம்
/

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

News image
Updated On :5 மே 2024, 7:00 pm

Din

ராஜபாளையம், மே 5: விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைக்கப்பட்ட இந்த நீா்மோா் பந்தலை ராஜபாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு குடிநீா் புட்டிகள், தா்பூசணி, வெள்ளரிக்காய், மோா், இளநீா் ஆகியவற்றை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் திமுக நிா்வாகிகள், கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.