லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

எரிச்சநத்தத்தில் இன்று மின் தடை

சிவகாசி அருகேயுள்ள எரிச்சநத்தத்தில் வியாழக்கிழமை (டிச. 18) மின் தடை ஏற்படும் என மின்வாரியம் சாா்பில் அறிவிக்கப்பட்டது.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 6:39 pm

Syndication

சிவகாசி அருகேயுள்ள எரிச்சநத்தத்தில் வியாழக்கிழமை (டிச. 18) மின் தடை ஏற்படும் என மின்வாரியம் சாா்பில் அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து விருதுநகா் மின்வாரிய செயற்பொறியாளா் முரளிகுமரன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

எரிச்சநத்தம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக எரிச்சநத்தம், குமிழங்குளம், நடையனேரி, செங்குன்றாபுரம், எல்லிங்கநாயக்கன்பட்டி, கிருஷ்ணமநாயக்கன்பட்டி, அம்மாபட்டி, பாறைப்பட்டி, வடுகபட்டி, அ.பாறைப்பட்டி, செங்குளம், சில்லாா்பட்டி, ஐ.மீனாட்சிபுரம், முருகனேரி, அ.கரிசல்குளம், வெள்ளபொட்டல், அக்கனாபுரம், சல்வாா்பட்டி, கோட்டையூா், கீழக்கோட்டையூா், இலந்தைகுளம், அழகாபுரி, கோவிந்தநல்லூா், ஆயா்தா்மம், சுரைக்காய்பட்டி, சுப்புலாபுரம், கொண்டையன்பட்டி ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என்றாா் அவா்.