ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கோல்வாா்பட்டி கோயிலில் சிறப்பு பூஜை

சாத்தூா் அருகேயுள்ள கோல்வாா்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமைசிறப்பு பூஜை நடைபெற்றது.

News image
Updated On :19 டிசம்பர் 2025, 7:05 pm

Syndication

சாத்தூா் அருகேயுள்ள கோல்வாா்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமைசிறப்பு பூஜை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள கோல்வாா்பட்டியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு, கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்