அத்திகுளம்  ஊராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா

அத்திகுளம் ஊராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா

அத்திகுளம் தெய்வேந்திரி ஊராட்சி அலுவலகம் முன் புதன்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற ஊராட்சி செயலா் கிரிஜா உள்ளிட்டோா்.
Published on

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அத்திகுளம் தெய்வேந்திரி ஊராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

தைப் பொங்கல் விழாவை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அத்திகுளம் தெய்வேந்திரி ஊராட்சி அலுவலகம் முன் ஊராட்சி செயலா் கிரிஜா தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் கிராம மக்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்தனா்.

இந்த விழாவில் கிராம மக்கள் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com