‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தவா் கைது

வெம்பக்கோட்டை அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :25 ஜூலை 2026, 10:48 pm IST

வெம்பக்கோட்டை அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே மீனாட்சிபுரத்தில் வெம்பக்கோட்டை காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளா் காளிராஜ் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் சனிகிழமை ஈடுபட்டனா்.

அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த மீனாட்சிசுந்தரம் (38) சட்டவிரோதமாக தனது வீட்டின் அருகே தகரக் கொட்டகை அமைத்து, அதனுள் பட்டாசு தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்தது, அவரை வெம்பக்கோட்டை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்த பட்டாசுகளையும் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.