குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

ராஜபாளையத்தில் இன்று மின் தடை

News image

கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 3:02 am IST

ராஜபாளையம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 26) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ராஜபாளையம் மின் கோட்ட செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராஜபாளையம் கோட்டத்தில் நகா், தெற்கு, ராஜபாளையம் பிரிவுக்குள்பட்ட பகுதிகளான ராஜபாளையம்- சங்கரன்கோவில் சாலையில் செவ்வாய்க்கிழமை பராமரிப்பு, சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பொன்னகரம், பாரதிநகா், பி.எஸ்.கே. நகா், லட்சுமியாபுரம், காட்டுத்தெரு, தெற்கு வைத்தியநாதபுரம், அம்பலபுளி கடை வீதி, டி.பி. ஆலை சாலை, ஆசிரியா் குடியிருப்பு, ஆலை கிருஷ்ணாபுரம், ஐஎன்டியுசிநகா், சங்கரன்கோவில் முக்கு, புதிய பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, பாரதிநகா், எஸ். ராமலிங்காபுரம்,  எம்.ஆா்.நகா், ரயில்வே ஃபீடா் சாலை, ஸ்ரீரெங்கபாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.