/

முகங்கள்: குறையொன்றுமில்லை...

ஆஸ் தி ரே லி யா வில் வசித் து வ ரும் மது ரை யைச் சேர்ந்த 19 வயது இளை ஞ ர் சிவா கல் யாண். இவர் தன் னம் பிக் கைக்கு உதா ர ண மாக இருக் கி றார். கணி தம், படிப்பு, இசை, ஓவி யம், மொழி யி யல், கணினி என பன் ம

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 9:37 am

வே.சுந்தரேஸ்வரன்

ஆஸ் தி ரே லி யா வில் வசித் து வ ரும் மது ரை யைச் சேர்ந்த 19 வயது இளை ஞ ர் சிவா கல் யாண். இவர் தன் னம் பிக் கைக்கு உதா ர ண மாக இருக் கி றார்.

கணி தம், படிப்பு, இசை, ஓவி யம், மொழி யி யல், கணினி என பன் முக ஆளு மை யு டன் மிளிர் ப வ ரா க வும், குறை வான பேச் சு டன் காரி யத் தில் கவ ன மிக் க வ ரா க வும் உள் ளார் இவர்.

சமீ பத் தில், மது ரை யில் உள்ள தனது தாத்தா டி.எஸ்.கிருஷ் ண மூர்த்தி, பாட்டி எம்.லட் சு மி யைப் பார்ப் ப தற் காக ஆஸ் தி ரே லி யா வில் இருந்து பெற் றோ ரு டன் வந் தி ருந்த அவரை பெற் றோர், தாத்தா- பாட் டி மார் சூழ்ந் தி ருக் கும் ஒரு காலை வேளை யில் சந் தித் தோம்.

அதிகமாகப் பேசாத சிவா கல் யாண் குறித்து அவ ரது பெற் றோர் கல் யாண் கிருஷ் ண மூர்த்தி- ராதா கல் யாண் ஆகி யோர் நம் மி டம் பகிர்ந் து கொண் டவை இதோ:

""நாங் கள் இரு வ ரும் சாப்ட் வேர் நிறு வ னப் பணிக் காக கடந்த 20 ஆண் டு க ளுக்கு முன்பு அமெ ரிக்கா சென் றி ருந் தோம். அங் கு தான் சிவா கல் யாண் பிறந் தான். பிறக் கும் போதே அவ னுக்கு எலும்பு இணைப் புப் பகு தி யில் வலு வி ழக் கச் செய் யும் "கனெக் டிவ் டிஷ்யூ டிஸ் ஸôர் டர்' பாதிப்பு இருந் தது. 3 வயது வந்த பிற கும் அவ னால் எழுந் து கூட நிற்க இய ல வில்லை. உட் கா ர வும் முடி ய வில்லை. அவ னது கால் க ளும், கைக ளும் செயல் இழந் தி ருந் தன. தனக்கு இப் படி ஒரு குறை இருப் பதை அறிந்த போதும் கூட இது பற் றி யெல் லாம் கவ லையோ, விரக் தியோ கொள் ளா மல் படிப் பில் மிக ஆர் வ மாக இருந் தான்.

சிவா கல் யா ணுக்குக் கல் வி யும், ஊக் க மும் அளிக் கும் குரு வாக இருந் தது அவ னது தாத்தா (கல் யா ணின் தந்தை) டி.எஸ்.கிருஷ் ண மூர்த் தி தான். 3 வயது இருக் கும் போதே கணக்கு, ஆங் கி லம் இரண் டை யும் அவர் பயிற் று வித் தார்.

அமெ ரிக் கா வில் உள்ள பழை மை யான பிரின்ஸ் டன் பல் க லைக் க ழ கம் அருகே உள்ள பிரின்ஸ் டன் டவுன் ஷிப் பில் தான் நாங் கள் வசித் தோம். சிவா கல் யா ணுக்கு வாய்ப் பாடு முதல் கூட் டல், கழித் தல், பெருக் கல் என கணி தத் தின் அனைத் துப் பிரிவு க ளை யும் தாத் தா தான் பயிற் று வித் தார். 8-ம் வகுப் புப் படிக் கும் போதே அங்கு நடத் தப் ப டும் சாட் தேர் வில் வெற்றி பெற்று பிரின்ஸ் டன் பல் க லை க்கழகத்தில் கணி தப் படிப் பில் சேர்ந் தான். படிப் பில் சிவா கல் யா ணுக்கு இருந்த ஆர் வத் தைக் கண்டு பல் க லை க்கழகத்தின் பேரா சி ரி யர் ஃபெப் ஃ பர் மேன் போன்ற சில ரும் உதவி செய் த னர்.

அங்கு கணி தம், இயற் பி யல் உள் ளிட்ட பாடங் க ளைக் கற் றான். இது த விர, வெளி நாட்டு மொழி க ளி லும் மிகுந்த ஆர் வம் கொண்டு மொழி யிய லில் படிப் பு க ளை யும் மேற் கொண் டான்.

இத னால், ஸ்பா னிஷ், பிரெஞ்சு, இத்தாலி, ஆங் கி லம் ஆகிய மொழி க ளில் சர ள மா கப் பேச வும், எழு த வும் அவ னால் முடி யும். இது த விர, டச்சு, சம்ஸ் கி ரு தம், தமிழ் மொழி க ளும் தெரி யும்.

பிரின்ஸ் டன் பல் கலைக்கழகத்தில் மொழி யி யல் கல் வியை முடித்த பிறகு, ஆஸ் தி ரே லி யா வின் கான் பெ ரா வில் உள்ள தேசிய பல் கலைக்கழகத்தில் பல் வேறு மொழி க ளைப் பற்றி ஆரா யும் பி.எச்டி. படிப்பை மேற் கொள்ள அந்த பல் க லைக் க ழ கம் சிவா கல் யா ணுக்கு ஸ்கா லர் ஷிப் பு டன் கூ டிய வாய்ப் பை யும் வழங் கி யது. இத னால், தற் போது அங்கு பி.எச்டி. படிப்பை மேற் கொண்டு வரு கி றான். அவன் படிப் புக் காக நாங் க ளும் அமெ ரிக் கா வில் இருந்து ஆஸ் தி ரே லி யா வுக்கு குடி பெ யர்ந் துள் ளோம்.

கணி தம், இயற் பி யல் தொடர் பாக பல் வேறு நாடு க ளில் கருத் த ரங் கு க ளில் கலந் து கொண்டு ஆய்வு அறிக் கை க ளைச் சமர்ப் பித்து வரு கி றான் என் ற னர் அவர் கள்.

கல்வி தவிர, கர் நா டக இசை யி லும் சிவா கல் யாண் அசத்தி வரு கி றார். கர் நா டக இசை உல கில் வாய்ப் பாட் டுக் கலை ஞர் க ளாக பல ரும் வலம் வர, இந்த இளை ஞரோ புது வி த மாக "விசில்' மூலம் கர் நா டக சங் கீ தத்தை அயல் நா டு க ளில் பரப்பி வரு கி றார்.

குழந் தை யாக இருக் கும் போதே தனது தாயார் ராதா கல் யா ணி டம் கர் நா டக இசை யைக் கற் றுக் கொண் ட து டன், தில் லி யில் உள்ள ராதா வின் இசை குரு வா கிய ராதா கி ருஷ் ணா வி ட மும் இசை பயின் றுள் ளார்.

வட அமெ ரிக் கா வின் கர் நா டக இசைச் சங் கத் தால் நடத் தப் ப டும் போட் டி க ளி லும் பல பரி சு களை வென் றுள் ளார். அமெ ரிக் கா வில் கிளீவ் லாண்ட் தியா க ராஜா ஆரா தனை விழா வில் பங் கேற்று கீர்த்தனை, ராகம், நிர வல், ஸ்வ ரம், பல் லவி எனப் பல் வேறு பிரி வு க ளி லும் சிறப் பி டங் க ளைப் பெற் றுள் ளார்.

"குறை யொன் று மில்லை... மறை மூர்த்தி கண்ணா...' எனும் பாடலை இவர் விசில் மூலம் பாடு வ தைக் கேட் போ ருக்கு, குழல் நாதமா அல் லது குரல் நாதமா என்று பிரித்து உண ர மு டி யாத வகை யில் செவி க ளுக்கு இனிமை தரு வ தாக இருக் கி றது.

அமெ ரிக்கா, ஆஸ் தி ரே லியா, தில்லி தமிழ்ச் சங் கம் மற் றும் இந் தி யா வில் குர் காவ் னில் உள்ள சித்தி விநா ய கர் ஆல யம், மதுரை ராகப் பி ரியா கிளப் எனப் பல் வேறு இடங் க ளில் விசில் இசைக் கச் சே ரி களைத் தனி யா கவே நடத் தி யுள் ளார். இது த விர, இசைக் கச் சே ரி க ளில் பக் க வாத் தி ய மாக விசில் மூலம் இசைத்து வரு கி றார் இவர்.

இது கு றித்து இவ ரது பெற் றோர் மேலும் கூறு கை யில், "இசைப் போட் டி க ளில் கலந் து கொண்டு பரி சு கள் வென் றுள் ளான். முன் னாள் குடி ய ர சுத் தலை வர்

ஏ.பி.ஜெ.அப் துல் க லாம், புல் லாங் கு ழல் இசைக் கலை ஞர் ரமணி உள் ளிட்ட பல ரது பாராட் டை யும் பெற் றுள் ளான்.

குழந் தைப் பரு வத் தில் இருந்தே இவ னுக்கு இசை மிக வும் பிடித் துப் போய் விட் டது. தொடக் கத் தில் வாய்ப் பாட் டில் கவ னம் செலுத்தி வந் தான். 13 வயது இருக் கும் போது குரல் உடைந் து விட் ட தால், அவன் விசில் மூலம் கர் நா டக சங் கீ தத்தை பரப்பி வரு கி றான். இது த விர ஓவி யம், நீச் சல், ஃபி ளா டெஸ்ட் எனப் பிற பொழு து போக்கு விஷ யங் க ளி லும் ஆர் வம் செலுத்தி வரு கி றான்'' என் ற னர்.

சிவா கல்யாண், தியாகி ஏ.வைத்தியநாத அய்யரின் பேரன்.

படங் கள்- ப.குமா ர பாண் டி யன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.