நகரங்களுக்கு வெளியே வசிப்பவர்களுக்கு முக்கியமான பிரச்னையே குடிநீர்தான்.
பெங்களூர் ரூரல் தொகுதிகளான கனகபுரா மற்றும் ராமனகரா பகுதியில் அதன் எம்.எல். ஏக்கள் சுரேஷ் மற்றும் சிவகுமார் என்ன செய்தார்கள் தெரியுமா?
5 லட்சரூபாய் செலவில் தொகுதி முழுவதும் ஏராளமான இடங்களில், மினரல் வாட்டர் (தர்ஜ்ஹற்ங்ழ்) யூனிட்டுகளை ஏற்படுத்தி அதன்மூலம் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, ஒரு லிட்டர் 10 பைசா என்ற விலையில்; நபருக்கு 25 லிட்டர் மினரல் வாட்டர் வழங்கி வருகின்றனர். தொகுதிகள் முழுவதும் இப்படி 100 மினரல் வாட்டர் யூனிட்டுகளை ஏற்படுத்தி, அனைவரும் நல்ல குடிநீர் குடிக்க வழி செய்துள்ளனர்! இதேபோல் தமிழக எம்.எல்.ஏக்களும் செய்யமுன் வரலாமே.!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! மாவட்டவாரியாக விவரம்...

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!

4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம்! மீண்டும் கோளாறு - காங்கிரஸ் புகார்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

