படத்திலுள்ள "வைஸ்ரீகல் லாட்ஜ்' சிம்லாவில் உள்ளது. இதற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு.
1962}-ஆம் ஆண்டு வரை இதுதான் இந்திய ஜனாதிபதியின் கோடைக்கால தங்குமிடமாக இருந்தது.
இந்திய ஜனாதிபதி கோடையில் டெல்லியிலிருந்து புறப்பட்டு, சிம்லா சென்றால் இந்த வைஸ்ரீகல் லாட்ஜில் தங்குவார்.
ஆனால் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் காலத்தில் இந்த கட்டடம். கல்விக்காக வழங்கப்பட்டுவிட்டது.
இன்று இதில் "இன்டியன் இன்ஸ்டியூட் ஆஃப் அட்வான்ஸ்ட் ஸ்டடி' உள்ளது.
இந்திய ஜனாதிபதி கோடையில் சிம்லாவில் தங்கியது போல், குளிர்காலத்தில் ஹைதராபாத்தில் வந்து தங்குவார்! அதற்கு 100 ஏக்கரில் 19}ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, ஒரு பிரிட்டிஷ்காரர் வசித்த வீட்டை வாங்கி, அதனை ராஷ்டிரபதி நிலையமாக மாற்றினார். இங்கு பூமரங்கள் அதிகம்! ஆண்டுதோறும் பொது மக்களின் பார்வைக்கு இது திறந்து விடப்படுகிறது. இங்கு 27 நட்சத்திரங்களுக்கும் 27 மரங்கள் உண்டு. இதனுள் மூலிகை தோட்டமும் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!

மேற்கு வங்கத்தில் யாராலும் ஊடுருவ முடியாது: அமித் ஷா

ஆயுஷ் மாத்ரேவுக்கு மாற்று வீரர் அறிவிப்பு!
வீடியோக்கள்

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை


