மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

சச்சினும் ரயில்வே டிராக்கும்!

1984 - ஆம் ஆண்டு சச்சினுக்கு 11 வயது கிரிக்கெட் விளையாடிவிட்டு, கையில் கிரிக்கெட் பேட்டுடன் ரயில்வே டிராக்கில் நடந்து வந்து கொண்டிருந்தார்.

News image
Updated On :3 ஜூன் 2016, 2:46 pm

1984 - ஆம் ஆண்டு சச்சினுக்கு 11 வயது கிரிக்கெட் விளையாடிவிட்டு, கையில் கிரிக்கெட் பேட்டுடன் ரயில்வே டிராக்கில் நடந்து வந்து கொண்டிருந்தார். திடீரென ரயில்எஞ்சின் சத்தம் கேட்டு நிமிர்ந்தவருக்கு அதிர்ச்சி. அதே டிராக்கில் ரயில் வேகமாக வந்து கொண்டிருந்தது. அடுத்த டிராக்குக்கு செல்லலாம் என்றால் அந்த திசையிலும் ரயில் வந்து கொண்டிருந்தது. உடனே சென்று கொண்டிருந்த டிராக்கை விட்டு இறங்கி அதே சமயம் அடுத்த டிராக்குக்கு இடையில், கூனிக் குறுகி நின்று கொண்டார். அருகே இருந்த இரு டிராக்கிலும் ரயில்கள் ஓடிக் கடந்தன. அதிர்ஷ்டவசமாக அவருக்கு அடிபடவில்லை.

சாதனை வீரர் சச்சின் நூலிலிருந்து

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.