ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மனமிருந்தால் மார்க்கம்!

மைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்ஸ் சமீபத்தில் பொது ஜனசபைக்காக ரூ.460 கோடி டாலரை அன்பளிப்பாக வழங்கினார். 2000-ஆம் ஆண்டுக்குப் பின் அவர் அளித்த பெரிய தொகை இது! 

News image
Updated On :11 நவம்பர் 2017, 6:30 pm

ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன்

மைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்ஸ் சமீபத்தில் பொது ஜனசபைக்காக ரூ.460 கோடி டாலரை அன்பளிப்பாக வழங்கினார். 2000-ஆம் ஆண்டுக்குப் பின் அவர் அளித்த பெரிய தொகை இது! 

இந்த ஆண்டு தொடங்கத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முனிசிபல் பள்ளியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நன்கொடை கோரி பிரலங்களுக்கு கடிதம் எழுதியது நிர்வாகம். கடிதத்தைக் கண்டதும் கிரிக்கெட் வீரர் சச்சின் 

டெண்டுல்கர் ரூ.75 லட்சத்துக்கு காசோலை அனுப்பியுள்ளார். கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் டிஜிட்டல் எக்ஸ்ரே மையத்தை நிறுவ உதவி கேட்டு கடிதம் எழுதியிருந்தது. அதனையும் பரிசீலித்து ரூ.25 லட்சத்துக்கான காசாலையை அனுப்பினார் சச்சின்.


மாவோயிஸ்டுகளுடன் அண்மையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 12 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெய்வால் தனது பிறந்தநாளில்,  உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.