விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

லட்ச ரூபாய் கரன்ஸி!

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1940-ஆம் ஆண்டு  பர்மாவின் தலைநகரான ரங்கூனில் பாங்க் ஆப் இன்டிபெண்டன்ஸ் என்ற வங்கியைத் தொடங்கினார்.

News image
Updated On :29 ஜூலை 2018, 4:30 am

நெ. இராமன்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1940-ஆம் ஆண்டு  பர்மாவின் தலைநகரான ரங்கூனில் பாங்க் ஆப் இன்டிபெண்டன்ஸ் என்ற வங்கியைத் தொடங்கினார். அந்த வங்கியின் மூலம்  லட்ச ரூபாய் கரன்ஸி நோட்டை வெளியிட்டார். இந்த நோட்டின்  இடதுபுறம்  நேதாஜியின் உருவப் படமும், வலதுபுறம் அப்போதைய பிளவு படாத இந்தியாவின் வரை படமும் நடுவில் ஜெய்ஹிந்த் என்றும் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. 1944-இல் ஒரு  லட்ச ரூபாய் கரன்சிக்கு இன்றைய மதிப்பு கோடிக் கணக்கில் இருக்கும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.