கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிரி...சிரி...

""உங்க வீட்டுல யாருக்காவது சுகர் இருக்கா?''""டாக்டர். நான் வீட்டுல இல்லை; மேன்சனில்தான் இருக்கேன்''

News image
Updated On :31 டிசம்பர் 2022, 6:30 pm

DIN


""உங்க வீட்டுல யாருக்காவது சுகர் இருக்கா?''
""டாக்டர். நான் வீட்டுல இல்லை; மேன்சனில்தான் இருக்கேன்''



""டாக்டர்! சாப்பிடவே பிடிக்க மாட்டேங்குது?''
""மாத்திரை தர்றேன். சாப்பிடுங்க!''
""மாத்திரை சாப்பாட்டுக்கு அப்புறம் சாப்பிடணுமா? முன்னாடி சாப்பிடணுமா?''



""தூக்கத்துல நடக்கற வியாதிக்கு உங்க கணவருக்கு மருந்து கொடுத்தேனே.  என்னாச்சு''
""இப்ப அவரு எழுந்து ஓடுறாரு டாக்டர்..!''



""உங்களுக்கு பி.பி. விலைவாசி மாதிரி இருக்கு''
""என்ன டாக்டர் சொல்றீங்க..!''
"" ஆமாம். ஏறிகிட்டே இருக்கே..!''



""ஆடு, கோழியெல்லாம் சாப்பிட்டா நீங்க குண்டாகிடுவீங்க..?''
""டாக்டர். அதுங்க சாப்பிட்டா நான் எப்படி குண்டாவேன்''



""ஆஸ்பத்திரியில உங்களுக்கு ஏதாவது கஷ்டம் இருக்கா..?''
""உங்க நர்ஸை சிஸ்டர்னு கூப்பிடறதுதான் கஷ்டமா இருக்கு.. டாக்டர்..''



""டாக்டர். ஆபரேஷனை தவிர வேறு வழி ஏதாவது இருக்கா?''
""இருக்கே. நீங்க நன்கொடையா ஏதாவது கொடுக்கலாம்!''



""டாக்டர் சாப்பாடே பிடிக்க மாட்டேங்குது''
""நான் நாலு, அஞ்சு ஓட்டல் பேரு எழுதி தர்றேன். அங்க போய் சாப்பிடுங்க..!''

- தீபிகா சாரதி,
சென்னை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.