/

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவில் வேலை

பணி: DTP Operator

News image
Updated On :6 ஜூன் 2016, 1:52 pm

க.தி.மணிகண்டன்

பணி: DTP Operator

தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் அல்லது டிப்ளமோவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

காலியிடங்கள்: 03

சம்பளம்: மாதம் ரூ.23,000

வயது வரம்பு: 18-இலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஜ்ஹப்ந்-ண்ய்-ண்ய்ற்ங்ழ்ஸ்ண்ங்ஜ் முறையில் தேர்வு நடைபெறுகிறது. இப்பதவிக்கு முன்கூட்டியே விண்ணப்பிக்கத் தேவையில்லை.

அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் தேர்வு நடைபெறும் இடத்துக்குச் செல்ல வேண்டிய முகவரி:

No.4, 3rd Floor, Janaki Anand, DESS, National Council of educational research and training (NCERT), Sri Aurobindo marg, New Delhi - 110016.

தேர்வு நடைபெறும் நாள்: 14.06.2016

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.