தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அன்னை சாரதா தேவி கூறிய கடைசி செய்தி

அன்னை சாரதா தேவியார் உடல் நலிவுற்று படுக்கையிலே இருந்தார். அவரைக் காண வந்த அன்னபூரணம்மாள் என்ற பெண்மணி, "" உலகில் நம்முடையதென்று எது உள்ளது'' என்று கூறியபடி புலம்பிக் கொண்டிருந்தார்.

News image
Updated On :17 நவம்பர் 2015, 11:24 am

எல்.நஞ்சன்

Story image

அன்னை சாரதா தேவியார் உடல் நலிவுற்று படுக்கையிலே இருந்தார். அவரைக் காண வந்த அன்னபூரணம்மாள் என்ற பெண்மணி, "" உலகில் நம்முடையதென்று எது உள்ளது'' என்று கூறியபடி புலம்பிக் கொண்டிருந்தார்.

அவரை அழைத்த அன்னை "" மகளே! உனக்கு மன அமைதி வேண்டுமானால் உலகத்தவர் மீது குறை கூறாதே. உன்னிடத்தில் உள்ள குறைகளை கிளறிப்பார்.

உலகம் முழுமையும் உன்னுடையதாக்கக் கற்றுக்கொள். வேற்றுமை எதுவும் இல்லை. உலகனைத்தும் நமதே.  இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்'' என்று கடைசி செய்தியைக் கூறினார் சாரதா தேவி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.