அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

டிப்ஸ்... டிப்ஸ்: சத்தான உணவு!

ஸ்ட்ராபெரி பழத்தில் பல தாதுப்பொருள்களும் வைட்டமின்களும் இருப்பதோடு ஆன்டி ஆக்ஸிடென்டும் கணிசமாக உள்ளது.

News image
Updated On :6 பிப்ரவரி 2018, 6:30 pm

உ.இராமநாதன்

ஸ்ட்ராபெரி பழத்தில் பல தாதுப்பொருள்களும் வைட்டமின்களும் இருப்பதோடு ஆன்டி ஆக்ஸிடென்டும் கணிசமாக உள்ளது. இந்தப் பழத்தை வாரம் மூன்று நாள்கள் சாப்பிட்டு வந்தால் சளி வராது தடுக்கும் என்று அமெரிக்காவில் அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் உள்ளது. எனவே பொதுவான ஆரோக்கியத்துக்கு ஸ்ட்ராபெரி மிகவும் நல்லது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.