கத்தரிக்காய் ட்வின்ஸ்!

மனித இனத்தில் ஒரே பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறப்பதும், மிக மிக அரிதாக மூன்று குழந்தைகள் பிறப்பதும் உண்டு. இந்த அபூர்வ நிகழ்வு இயற்கையின் விந்தையாகும்.
கத்தரிக்காய் ட்வின்ஸ்!
Updated on
1 min read

மனித இனத்தில் ஒரே பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறப்பதும், மிக மிக அரிதாக மூன்று குழந்தைகள் பிறப்பதும் உண்டு. இந்த அபூர்வ நிகழ்வு இயற்கையின் விந்தையாகும். தாவர இனத்தில் இத்தகு அதிசய நிகழ்வுகள் அவ்வப்போது ஏற்படுவது உண்டு.
வீட்டு மொட்டை மாடியில் தொட்டியில் வளர்க்கப்பட்ட ஒரு கத்திரிச் செடியில் அண்மையில் அபூர்வமாக இரட்டைக் கத்தரிக்காய் மற்றும் ஒட்டி உருவாகிய மூன்று கத்திரிக்காய்கள் உருவாகி இருந்தன. இந்த அபூர்வ நிகழ்வு இயற்கையின் விந்தையாகும். தொட்டியில் வளர்த்த இந்த கத்தரிச் செடியில் சாதாரண கத்தரிக்காய்கள் 24 உருவாகியதோடு, இரட்டைக் கத்திரிக்காய் ஒன்றும், ஒட்டி உருவாகிய மூன்று கத்திரிக்காய் ஒன்றும் காணப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com