கழிவறையில் ஃப்ளஷ் மேட் போட்டு வைத்தால் அறை எப்பொழுதும் சுத்தமாக இருக்கும்.
கழிவறையில் தேவையான அளவு தண்ணீர் எப்போதும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
கழிவறைக் கதவில் ஒரு துண்டும் கழிவறையில் உபயோகிக்கும் பேப்பரும் நிரந்தமாக இருத்தல் வேண்டும்.
வீட்டில் எல்லோரும் குளித்த பிறகு கழிவறையின் சல்லடையில் இருக்கும் முடிகளை அகற்றுதல் வேண்டும். அங்கும் ஓர் நாப்தலின் பால் போட்டு வைக்கலாம்.
கழிவறையில் சின்னச்சின்ன பூச்சிகள் வராமலிருக்க அடிக்கடி சுத்தம் செய்யவும்.
கழிவறை எப்போதும் ஈரப்பதமாக இருப்பதை தவிர்த்தல் வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


