தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஆலோசனை குழுவில் அமெரிக்க பெண்மணி!

தமிழ்நாட்டில் பொருளாதார சூழலை மேம்படுத்தவும், ஆலோசனை வழங்கவும், அரசு பொருளாதார வல்லுநர்கள் ஐவர் அடங்கிய குழு ஒன்றை அமைத்திருக்கிறது.

News image
Updated On :14 ஜூலை 2021, 12:30 am

DIN

தமிழ்நாட்டில் பொருளாதார சூழலை மேம்படுத்தவும், ஆலோசனை வழங்கவும், அரசு பொருளாதார வல்லுநர்கள் ஐவர் அடங்கிய குழு ஒன்றை அமைத்திருக்கிறது.  இக்குழுவின் ஐவரில்  ஒருவராக இடம் பிடித்திருக்கிறார்  பிரெஞ்சு  - அமெரிக்கரான எஸ்தர் டஃப்லோ.   இவர், 2019-இல்  பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜியுடன் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை பகிர்ந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு பொருளாதார ஆலோசனைகளை வழங்கியவர்.  தற்போது இவரைத்தான் தமிழக அரசு, பொருளாதார ரீதியாக ஆலோசனை வழங்கும் குழுவில் களம் இறக்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.