விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கல்யாணியின் அதிவேகம்!

கல்யாணி பொடேகர். 27 வயதில் உலகின் அதிவேக மோட்டார் சைக்கிள் வீராங்கனையாக சாதனை படைத்திருக்கிறார்.

News image
Updated On :6 அக்டோபர் 2021, 12:30 am

DIN

கல்யாணி பொடேகர். 27 வயதில் உலகின் அதிவேக மோட்டார் சைக்கிள் வீராங்கனையாக சாதனை படைத்திருக்கிறார். ""ஒன்பது வயதிலேயே நான், அப்பாவின் ஆர்எக்ஸ் - 100 பைக்கை ஓட்டத் தொடங்கினேன். தந்தை மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்தபடி, கியர்களை எவ்வாறு இயக்குவது என்று சொல்லிக் கொடுப்பார், வளர்ந்த நிலையில் கலிபோர்னியாவில் உள்ள சூப்பர் பைக் ரேஸ் பள்ளியில் சேர்ந்து பயிற்சி எடுத்துக் கொண்டேன். எனக்கு ஆதரவாக இருந்தவர் தந்தை மட்டுமே'' என்கிறார் கல்யாணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.