ஜார்க்கண்ட் இளைஞர்கள் போராட்டத்தில் வெற்றி! 3 பேர் ராஜிநாமா! சிஐடி விசாரணைக்கு ஒப்புதல்!இளைஞர்களுக்குத் தேவை நீதியே; அரசியல் ஆதரவு அல்ல! முதல்வர் ஹேமந்த் சோரன்சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்புசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேதொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்
/

 பாசிப்பருப்பு பாயசம் 

பருப்பை சூடான வாணலியில் பொன்நிறமாக வறுத்துக் கொள்ளவும். சூடான நீரைச் சேர்த்து பருப்பு நன்கு வேகும் வரை வேக வைக்கவும். துருவிய வெல்லம் சேர்த்து கலந்து வெல்லம் முழுவதும் கரையும் வரை வேக விடவேண்டும்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 9:52 am IST

தேவையானவை:

பாசிப் பருப்பு - 1 கிண்ணம்
துறுவிய வெல்லம் - 1 கால் கிண்ணம்
ஏலக்காய் தூள் - சிறிதளவு
உடைத்த முந்திரிப் பருப்பு - சிறிது
நெய் - தேவைக்கேற்ப
தேங்காய்ப் பால் - 2 கிண்ணம்

செய்முறை:

பருப்பை சூடான வாணலியில் பொன்நிறமாக வறுத்துக் கொள்ளவும். சூடான நீரைச் சேர்த்து பருப்பு நன்கு வேகும் வரை வேக வைக்கவும். துருவிய வெல்லம் சேர்த்து கலந்து வெல்லம் முழுவதும் கரையும் வரை வேக விடவேண்டும். நெய்யில் முந்திரிப் பருப்பை வறுத்து எடுத்து வைக்கவேண்டும். அடுப்பிலிருந்து இறக்கி வைத்த பின்னர் சேர்க்கவும். ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.