பாலக்கீரை  பராத்தா 

கோதுமை மாவில், பாலக்கீரை, மசித்த உருளைக்கிழங்கு, கொத்துமல்லி, உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி விழுது, எண்ணெய் 2 தேக்கரண்டி சேர்த்து கலந்து சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து, உடனே சப்பாத்தி போல் திரட்டி
 பாலக்கீரை  பராத்தா 

தேவையானவை:

கோதுமை மாவு - 2 கிண்ணம்
நறுக்கிய பாலக்கீரை - 1 கிண்ணம்
மசித்த உருளைக்கிழங்கு - 2
கொத்துமல்லி - சிறிது
பச்சைமிளகாய் , இஞ்சி விழுது - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:

கோதுமை மாவில், பாலக்கீரை, மசித்த உருளைக்கிழங்கு, கொத்துமல்லி, உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி விழுது, எண்ணெய் 2 தேக்கரண்டி சேர்த்து கலந்து சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து, உடனே சப்பாத்தி போல் திரட்டி தோசைக் கல்லில் சுட்டெடுக்கவும். எந்த கீரையிலும் செய்யலாம். இதற்கு முளைப்பயறு குருமா சைடிஷ்ஷாக சேர்த்து சாப்பிடலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com