தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

முதுகு வலியைத் தடுக்க...!

நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிற்கக் கூடாது. முதுகை நேராக நிமிர்த்தி உட்கார வேண்டும்.

Updated On :

நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிற்கக் கூடாது. முதுகை நேராக நிமிர்த்தி உட்கார வேண்டும்.
அதிக எடையைத் தூக்கக் கூடாது. அப்படியே தூக்க வேண்டி இருந்தாலும், இடுப்பை வளர்த்துத் தூக்காமல் முழங்காலை மடக்கித் தூக்க வேண்டும்.
 உடலை அதிகமாக வளைத்தல் கூடாது. திடீரென திரும்புதல் கூடாது.
 ஹை- ஹீல்ஸ் செருப்புகளை அணியக் கூடாது.
கூடிய வரை இரு சக்கர வாகனங்களில் செல்வதைவிட, நடந்தே செல்ல வேண்டும்.
 உடல் பருமனைத் தவிர்க்க வேண்டும்.
 முதுகு வலி உள்ளவர்கள் பஸ்ஸில் பயணம் செய்யும்போது,  நடுவில் உள்ள இருக்கையில் அமருவது நல்லது.
உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, மெல்லோட்டம், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், யோகாசனம் செய்தல் ஆகியன முதுகுவலி வராமல் தடுக்கும்.
முக்கியமாக, மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.