தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

விலை உயர்ந்த திருமண கவுன் 

உலகின் விலை உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட திருமண கவுன் ஒன்று அண்மையில் காட்சிப்படுத்தப்பட்டது.  இத்தாலியில் நடைபெற்ற ஒரு பேஷன் ஷோவில்தான்.

Updated On :1 ஜூலை 2023, 6:30 pm

உலகின் விலை உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட திருமண கவுன் ஒன்று அண்மையில் காட்சிப்படுத்தப்பட்டது.  இத்தாலியில் நடைபெற்ற ஒரு பேஷன் ஷோவில்தான்.

50 ஆயிரத்துக்கு 890 கிரிஸ்டல்களைக் கொண்ட இந்த திருமண கவுன் மிக அதிகமான கிரிஸ்டல்களைக் கொண்டது என்று கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இதை தைக்க 200 மணி நேரமானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.