தேவையான பொருள்கள்:
வெந்தயக்கீரை ஒரு கைப்பிடி
கோதுமை மாவு கால் கிலோ
பச்சை மிளகாய் 3
வெள்ளைப் பூண்டு 3
சீரகம் அரை தேக்கரண்டி
எண்ணெய், உப்பு தேவையான அளவு
செய்முறை:
வெந்தயக்கீரையை கழுவி, நீரை வடித்துவிடவும். உலர்ந்தவுடன் மிளகாய், பூண்டு, சீரகம் சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்து எடுக்கவும். இதை கோதுமையுடன் சேர்த்து, நீர்த் தெளித்து உப்பு சேர்த்து நன்கு பிசையவும்.
கலவையை உருண்டைகளாகப் பிடித்து, பூரிகளாகத் தட்டி கொதிக்கும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும். பச்சை நிறத்தில், சுவை மிக்க வெந்தயக் கீரை பூரி தயார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


