தேவையான பொருள்கள்:
கிளிமூக்கு மாங்காய் 1
உருளைக்கிழங்கு 2
புழுங்கலரிசி 2 டம்ளர்
பச்சை மிளகாய் 2
இஞ்சி 1 துண்டு
துருவிய தேங்காய் 1/4 கிண்ணம்
உப்பு தேவையான அளவு
கடுகு 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை 2 துண்டு
பெருங்காயம் சிறிதளவு
செய்முறை:
இனிப்பும் புளிப்பும் கலந்த மாதிரி இருக்கும் கிளிமூக்கு மாங்காயின் தோலை சீவி துருவவும், உருளைக்கிழங்கை தோலை சீவி தண்ணீரில் போட்டு வைக்கவும். புழுங்கலரிசியை களைந்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். ஊறியவுடன் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். பாதி அரைபட்டதும் துருவிய மாங்காய், உருளைக்கிழங்கு, தேங்காய், உப்பு சேர்த்து கரகரப்பான அடைமாவு பக்குவத்தில் அரைத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து மாவில் போட்டு, சிறிய அடைகளாக தட்டி இருபுறமும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


