பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

இயற்கை மருத்துவம்

வயிற்றுப்புண், ஏப்பம், வயிற்றுப் பொருமல் உள்ளவர்கள் வெள்ளரிப் பழத்துடன் சிறிதளவு நாட்டுச் சர்க்கரையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் கிடைக்கும்.

News image
Updated On :8 அக்டோபர் 2023, 12:00 am IST

வயிற்றுப்புண், ஏப்பம், வயிற்றுப் பொருமல் உள்ளவர்கள் வெள்ளரிப் பழத்துடன் சிறிதளவு நாட்டுச் சர்க்கரையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் கிடைக்கும்.

நெல்லிப்பொடியை நெய் கலந்து நாள்தோறும் சாப்பிட்டு வர கண்பார்வை பிரகாசமாகும்.

பெண்கள் மாதவிலக்கு காலத்தில் கோதுமைக் கஞ்சி சமைத்து உண்டு வந்தால், சீராகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.