தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

நான் - ஸ்டிக் பராமரிப்பு

நான்-ஸ்டிக் பாத்திரங்களின் நீடித்த உபயோகம்

Published On :

நான்- ஸ்டிக் பாத்திரங்களை கவனமாக நல்ல முறையில் பராமரித்து வந்தால், நீண்ட நாள்கள் பயன்படுத்தலாம். இதற்கான ஆலோசனைகள்:

மிதமான தீயில்தான் பயன்படுத்த வேண்டும்.

உபயோகிக்கும் முன்பும் பின்பும் மிருதுவான துணி அல்லது ஸ்பாஞ்ச் கொண்டு துடைக்க வேண்டும்.

உபயோகிப்பதற்கு முன்பு சமையல் எண்ணெயை தடவுவது அவசியம்.

ஸ்டீஸ், இரும்புக் கரண்டிகளைப் பயன்படுத்தக் கூடாது, மரம், பிளாஸ்டிக் கரண்டிகளைப் பயன்படுத்துவது சிறந்தது.

சாதாரண பாத்திரங்களுடன் சேர்த்து நான்-ஸ்டிக் பாத்திரங்களைக் கழுவக் கூடாது.

உபயோகித்தவுடன் சோப் தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்தால், எண்ணெய் பிசுக்கு சேராமல் தடுக்கும். கண்டிப்பாக கரகரப்பான பௌடர்களைப் பயன்படுத்தக் கூடாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.