தேவையான பொருள்கள்:
நறுக்கிய பிரண்டைத் துண்டுகள்- 1 கிண்ணம்
தக்காளி-1
சின்ன வெங்காயம்- கால் கிண்ணம்
பெருங்காயம்- சிறிதளவு
தேங்காய்த் துருவல் - கால் கிண்ணம்
எண்ணெய்- 30 மில்லிஹமிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
தனியாத் தூள்- 1 தேக்கரண்டி
சீரகத் தூள்- கால் தேக்கரண்டி
மிளகுத் தூள்- சிறிதளவு
புளி- சிறிதளவு
தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை.
செய்முறை:
முதலில் வாணலியில் எண்ணெய்விட்டு நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும், பின்னர், சுத்தம் செய்து நறுக்கி வைத்துள்ள பிரண்டைத் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும். நன்றாக ஊற்றி மிளகாய்த் தூள், தனியாத் தூள், மிளகுத் தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். புளிவாசனை போய் குழம்புப் பதம் வந்தவுடன் அதில் துருவி வைத்துள்ள தேங்காய்த் தூள் போட்டு சிறிது நேரத்தில் உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து இறக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் 2026: தமிழ்நாட்டில் தவெக ஆட்சி? - நேரலை...
பட்டுக்கோட்டையை திமுக தக்கவைத்தது; கா. அண்ணாதுரை வெற்றி

மன்னாா்குடி தொகுதியில் அமமுக வேட்பாளா் எஸ். காமாராஜ் வெற்றி!
இன்றைய ராசி பலன் (05.05.2026) - சிம்மம்
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


