
மலேசியாவில் பிரசித்தி பெற்ற இரு கனிகள் டொரியான், மங்குஸ்தான். இவற்றில் டொரியான் குளிர்காலத்திலும், மங்குஸ்தான் கோடைக்காலத்திலும் சாப்பிட ஏற்றது.
ஓமம், திப்பிலி, கிராம்பு, சின்ன வெங்காயம் ஆகியவற்றைப் போட்டு கஷாயம் செய்து குடித்தால், ஒற்றைத் தலைவலி ஓடிவிடும். உற்சாகம் தேடி வரும்.
தேனை சில நாள்கள் சாப்பிட்டு வந்தால், மூக்கடைப்பு சரியாகும்.
பல் ஈறுகளில் உள்ள வீக்கமும் வலியும் உண்டானால், தேன் தடவலாம்.
-உ.ராமநாதன், நாகர்கோவில்.