மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

கேரட் சர்பத்

News image
Updated On :8 ஜூன் 2024, 6:30 pm

தேவையான பொருள்கள்:

கேரட்- 1

துண்டு இஞ்சி-1

தேன்- 3 மேசைக்கரண்டி

கொத்தமல்லி- சிறிதளவு

தண்ணீர்- இரண்டரை டம்ளர்

எலுமிச்சம் பழம்- 1

அலங்கரிக்க: கொத்தமல்லி

செய்முறை:

கேரட்டை சுத்தம் செய்து தோலை நீக்கி, துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பெரிய மிக்ஸி ஜாரில் கேரட், கொத்தமல்லி இலை, தோல் நீக்கிய இஞ்சியைப் போடவும். அதனுடன் தேவையான தண்ணீர் சேர்க்கவும். பின்னர் மைய அரைக்கவும். அரைத்ததை வடிகட்டவும். பின்னர் தேன் ஊற்றவும். அடுத்து எலுமிச்சை சேர கலந்து, பௌலில் ஊற்றி ஃபிரிஜ்ஜில் வைத்து தேவையானபோது கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி மேலே கொத்தமல்லி தண்டை போட்டு ஜில்லென்று பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.