எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பீட்ரூட் வடாம்

சுவையான பீட்ரூட் வடாம் செய்வது எப்படி?

News image
Updated On :15 ஜூன் 2024, 4:00 pm

தேவையான பொருள்கள்:

பச்சரிசி- 400 கிராம்

ஜவ்வரிசி- 100 கிராம்

பீட்ரூட்- அரை கிலோ

பச்சை மிளகாய்- 12

எலுமிச்சை பழம்- இரண்டு

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

பச்சரிசி, ஜவ்வரிசியை மிஷினில் ஒன்றாக அரைக்க வேண்டும். மாவைப் போல் இரண்டு மடங்கு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். அதில், பீட்ரூட் துருவல், உப்பு, காரம் சேர்த்து அரைத்த விழுதைப் போட வேண்டும். வெந்தவுடன் எலுமிச்சைச் சாறு பிழிந்து மாடியில் வெயிலில் வெள்ளைத் துணி விரித்து, அச்சில் போட்டு பிழிய வேண்டும். காய்ந்ததும் எண்ணெயில் போட்டு வெந்ததும் எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.