கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து குழந்தைகள், பெண்கள் உள்பட 14 பேர் பலி!சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

புதினா கோலா

சுவையான புதினா கோலா செய்முறை

Published On :

தேவையான பொருள்கள்:

புதினா கீரை - நன்கு ஆய்ந்தது

ஒரு கிண்ணம்

கடலைப் பருப்பு - கால் கிலோ

உளுத்தம் பருப்பு - 2 மேசைக்கரண்டி

மிளகாய் வற்றல் - 5

வெள்ளைப் பூண்டு - 1

வெங்காயம் - 3

இஞ்சி - ஒரு சிறிய துண்டு

சோம்பு - 1 தேக்கரண்டி

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

புதினா கீரையை மிக்ஸியில் இட்டு, விழுதாக அரைக்கவும். கடலைப் பருப்பு, உளுந்து இரண்டையும் சேர்த்து நான்கு மணி நேரம் ஊற வைத்து, நன்கு அரைத்து எடுக்கவும். மசாலா பொருள்களை ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைக்கவும். அரைத்த கடலைப் பருப்பு விழுது, புதினா, மசாலா மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து உப்பு போட்டு, நன்கு பிசைந்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும், கலவையை எலுமிச்சம் பழ அளவு உருண்டைகளைப் பிடித்து சிவக்க வேக வைத்து எடுத்தால், புதினா கோலா தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.