குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

பிரண்டை தோசை ரெசிபி

பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்தம் பருப்பு, வெந்தயத்தை தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

பிரண்டை தோசை

Published On :13 ஜூலை 2026, 2:46 pm IST

தேவையான பொருள்கள்:

பச்சரிசி, புழுங்கல் அரிசி - ஒரு கிண்ணம்

உளுந்தம் பருப்பு - அரை கிண்ணம்

துண்டுகளாக வெட்டிய பிரண்டை - அரை கிண்ணம்

வெந்தயம், எண்ணெய், உப்பு, தண்ணீர்- தேவையான அளவு.

செய்முறை:

பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்தம் பருப்பு, வெந்தயத்தை தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் பிரண்டையைச் சேர்த்து நன்கு அரைத்து மாவாக்கவும். அதில் உப்பு சேர்த்து எட்டு மணி நேரம் புளிக்க விடவும். அதன் பின்னர் தோசையாக வார்க்க வேண்டும்.

சுவையான பிரண்டை தோசை தயார். சட்னி தொட்டுச் சாப்பிடலாம். எலும்புகளுக்கு நல்லது.

ராஜேஸ்வரி சுப்பிரமணியன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.