தேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
/

மில்க் ஐஸ்கிரீம்

ஒரு லிட்டர் பாலை பாதியளவு வருமாறு வற்றக் காய்ச்சுங்கள். அத்துடன் சர்க்கரை சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடுங்கள்.

News image

மில்க் ஐஸ்கிரீம்

Updated On :13 அக்டோபர் 2024, 5:37 pm IST

தேவையான பொருள்கள்:

பால் - 1 லிட்டர், அரை கிண்ணம்

சர்க்கரை - அரை கிண்ணம்

வெண்ணெய் - 50 கிராம்

கார்ன்ஃப்ளார் - 2 மேசைக்கரண்டி

வெனிலா எசன்ஸ் - 1 தேக்கரண்டி

செய்முறை:

ஒரு லிட்டர் பாலை பாதியளவு வருமாறு வற்றக் காய்ச்சுங்கள். அத்துடன் சர்க்கரை சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். பின்னர், அரை கிண்ணம் பாலில் கார்ன்ஃபிளாரைக் கரைத்து, கொதிக்கும் பாலுடன் சேருங்கள்.

அத்துடன் வெண்ணெயையும் சேருங்கள். 2 நிமிடங்கள் கொதிக்கவிட்டு, அடுப்பை அணைத்துவிட்டு, வெனிலா எசன்ஸை சேருங்கள். நன்கு ஆறவிடுங்கள். ஒரு மரக்கரண்டியாலோ அல்லது முட்டை அடிக்கும் கருவியாலோ இந்தக் கலவையை நன்கு அடித்துகொள்ளுங்கள்.

இதை ஒரு பாத்திரத்தில் போட்டு ஃப்ரீஸரில் வைத்து, பாதியளவு செட் ஆனவுடன் வெளியில் எடுத்து திரும்பவும் ஒருமுறை அடியுங்கள். மறுபடியும் ஃப்ரீஸரில் வைத்து குளிரவிட்டு, கிண்ணங்களில் எடுத்துப் பரிமாறுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.