சிறுநீரகத்தில் கல் பிரச்சனையா?

வீட்டில் மீன் எண்ணெய் இருந்தால், ஒரு சுத்தமான துணியை அதில் நனைத்து தீக்காயத்தின் மீது போட்டால் புண் குணம் அடைந்துவிடும்.
சிறுநீரகத்தில் கல் பிரச்சனையா?
Published on
Updated on
1 min read

வீட்டில் மீன் எண்ணெய் இருந்தால், ஒரு சுத்தமான துணியை அதில் நனைத்து தீக்காயத்தின் மீது போட்டால் புண் குணம் அடைந்துவிடும்.

ஓமத்தை கஷாயம் வைத்து, பாலில் கலந்து அருந்தினால் சில நாள்களில் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரைந்து சிறுநீரோடு வெளியேறிவிடும்.

முக்கிமலை நஞ்சன்

ஐந்து, ஆறு மிளகை எடுத்து, எலுமிச்சைப் பழச்சாறுவிட்டு மை போன்று அரைத்து எடுத்து, நெற்றியில் பற்று போட்டால், தலைவலி குணமாகும்.

ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com