மாம்பூவின் மருத்துவக் குணங்கள்...

மாம்பூவை நிழலில் உலர்த்தி எடுத்து, பொடித்து நீர்விட்டு கொதிக்கவைக்கவும், இதை குடிநீராக அருந்தினால், வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கடுப்பு போன்ற நோய்கள் குணமாகும்.
மாம்பூவின் மருத்துவக் குணங்கள்...
Published on
Updated on
1 min read

மாம்பூவை நிழலில் உலர்த்தி எடுத்து, பொடித்து நீர்விட்டு கொதிக்கவைக்கவும், இதை குடிநீராக அருந்தினால், வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கடுப்பு போன்ற நோய்கள் குணமாகும்.

பற்களுக்கும், ஈறுகளுக்கும் வலிமை தருவதோடு, வாய்ப்புண்களை குணமாக்குவதில் மாம்பூ சிறந்த நிவாரணியாகும். இதில் வைட்டமின் சத்துகள், தாது உப்புகள் உள்ளன.

-, மேலகிருஷ்ணன்புதூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com