வெள்ளரிக்காய் சாலட்

வெள்ளரிக்காயை தோல் சீவி பொடியாக நறுக்க வேண்டும். வெங்காயம், கொத்தமல்லியையும் நறுக்க வேண்டும்.
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காய்
Published on
Updated on
1 min read

தேவையான பொருள்கள்:

வெள்ளரிக்காய், காரட், வெங்காயம்- தலா 4

கெட்டித் தயிர்- 100 கிராம்

மிளகுத் தூள்- 1 தேக்கரண்டி

கொத்தமல்லி- 1 கட்டு

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

வெள்ளரிக்காயை தோல் சீவி பொடியாக நறுக்க வேண்டும். வெங்காயம், கொத்தமல்லியையும் நறுக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெள்ளரிக்காய் , துருவிய காரட், வெங்காயம், தயிர், உப்பு, மிளகுத் தூள் சேர்த்து, கலக்கி மேலே கொத்தமல்லியைத் தூவ வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com