ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உடல் பருமன் குறைய...

எளிய வகையில் வீட்டில் இருந்தே உடல் எடையைக் குறைக்க சில வழிகள்:

Published On :5 ஜூலை 2026, 4:10 am IST

எளிய வகையில் வீட்டில் இருந்தே உடல் எடையைக் குறைக்க சில வழிகள்:

இஞ்சிச் சாற்றைக் கொதிக்க வைத்து, அதில் அதே அளவு தேன் ஊற்றி, ஆறியவுடன் தினசரி உணவுக்குப் பின்னர் சாப்பிடலாம். இதனால் பருத்த உடல் விரைவில் குறையும். ஐந்து பூண்டு பற்களைப் பனங்கற்கண்டுடன் சேர்த்து உண்டு வந்தால், உடல் பருமன், தொப்பை, கொழுப்புக் கட்டிகள் குறையும்.

தினமும் காலையும் மாலையும் என இரு தேக்கரண்டி முருங்கை இலைச்சாற்றை சாப்பிட்டு வந்தால், உடல் எடை குறையும். வாழைத்தண்டு சாறு, பசலைக்கீரை போன்றவை உடல் எடையைக் குறைக்க வல்லது. அருகம்புல் சாறு, பூசணிச் சாறு போன்றவற்றைக் குடித்துவந்தால், உடல் பெருக்கம் தானாகவே குறையும். உடலும் அழகு பெறும்.

எரிவாயு மிச்சமாக: மசால் தோசை செய்வதுபோல், ஸ்டஃப்டு இட்லி, ஸ்டஃப்டு தோசை, பணியாரத்துக்கு மசால் தோசை ஸ்டஃபிங் வைத்துத் தயாரிக்கச் சுவையாக இருக்கும். எரிவாயுவை மிச்சப்படுத்த சமையல் ஆரம்பிக்கும் முன்பே தண்ணீரே கொதிக்க வைத்துக் கொள்ள, காய்கறிகளை ஆவியில் வேகவைத்துக் கொள்ள, ஃப்ரைடு வகைகளை அவனில் செய்ய உணவில் சாலட், சூப்பாகத் தயாரிக்க வகைகளில் எரிவாயு மிச்சமாகும்.

மகாலெக்ஷ்மி சுப்ரமணியன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.