உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு பலன்களா?

நீர் அருந்துவதால் ஏற்படும் பயன்கள் பற்றி...

can drinking too much of water is dangerous?

நீர் அருந்துவதால் ஏற்படும் பயன்கள் - IANS

Published On :

மழைநீரை தூய்மையாகச் சேகரித்து அருந்தி வர குளிர்ச்சி ஏற்படும். நல்லறிவும், தேகதிடமும் ஏற்படும்.

ஆலங்கட்டி நீரை சேகரித்து அருந்திவர கண் புகைச்சல், கை - கால் எரிச்சல், விக்கல், மயக்கம் தீரும்.

பனிநீரை சேகரித்து உள்கொள்பவர்களுக்கு நாள்பட்ட சரும நோய், நீரிழிவு குணமாகும்.

பாறை ஊற்றுநீரை அருந்திவருவதால், பித்த சாந்தி ஏற்படும்.

காட்டருவி நீரை உள்கொள்பவர்களுக்கு காய்ச்சல், தலைவலியுடன் பலவித நோய்கள் உண்டாகும்.

வயல் நண்டுகள் வாழும் குழிநீரை அருந்துவதால், வாந்தி, விக்கல், தேக சோர்வு குணமாகும்.

கடல்நீரை அருந்தினால் சருமநோய், வயிற்றுப்புண், மண்ணீரல் வீக்கம் தீரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.